கோவைக்காயை சமைப்பது எப்படி என்று கற்றுக்கொண்டேன்.
கோவைக்காய் அல்லது முட்டைகோஸ் எண்ணையில் சிறிது புளி ,உப்பு , சீரகம் சேர்த்து வதக்கிகொள்ளவும் .
மிளகாய் வற்றல் மற்றும் தனியா வறுத்து போடி செய்து அதனுடன் வதக்கிய கோவைக்காய் அல்லது முட்டைகோஸ் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
அரைத்ததை தாளித்து தோசை , சப்பாத்தி , சாதம் இவற்றுடன் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும் .
என் கணவருக்கும் குழந்தைக்குமே பிடித்தது என்றால் பார்த்துகொள்ளுங்களேன்.
அண்ணி மற்றும் சுபத்ரா முயற்சி செய்து பதில் பதிவு செய்வார்கள் என்று எதிர் பார்க்கிறேன்.
வாழ்த்துக்கள் !
ReplyDeleteஅருமையான சுவை !
படித்து பார்ப்பதற்கு !
பரிமாறியவுடன் சொல்கிறேன்
பதார்த்த சுவை !
akka............ kalakkureengo!!!
ReplyDeletekeep it up, V R waiting for much more to come from you.
நன்றி அண்ணன்! எழுதிய சுவையைவிட உன் comment ல் இருக்கும் தமிழ் சுவை இனிமை
ReplyDeletethank you subhadra for this (cup full of boost) encouragement.
ReplyDeleteசுபத்ரா ஏதும் ப்லொக்ச்பொட் ஆரம்பிக்கலையா !
ReplyDeleteகம்ப்யுட்டர் பற்றி ஒன்னும் தெரியாத நானே எழுதும் போது
நீங்களெல்லாம் எழுத வேண்டாமா ?
Neenga padaipaaligal ...naanga Athai padippaligal...Anandh
ReplyDeleteபடிப்பளிகளால் தான்
ReplyDeleteபடைக்க முடியும் !